உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி பின்னிணைப்பு:சூழ்நிலையியல் கலைச் சொற்கள் (ஆங்கிலம் - தமிழ்)

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ecology - சூழ்நிலையியல்

      இச்சொல்லின் பொருள்
            பூமியிலுள்ள சுற்றுப்புறத்திற்கும்,உயிரினங்களுக்கும் இடையேயுள்ள உறவுகளைக் கற்கும் அறிவியல்.
19ம்நூற்றாண்டிலிருந்து முக்கியத்துவம் பெறும் அறிவியல் துறை. இச்சொல்லின் தோற்றம் 1885ல்,ரெய்டர்(Reiter) என்ற விலங்கியலாளர், கிரேக்கச்சொற்களாலான 'oikos'வீடுமற்றும்
'logos'-கற்றல் ஆகியவற்றினை இணைத்து உருவாக்கினார்.
1963ல், ஓடம் (Odum) என்பவர் தற்போதைய வரையறையைத் தந்தவர்.
ஆங்கிலம் தமிழ் குறிப்புகள்

abiotic

உயிரற்ற

biotic

உயிருள்ள

components

கூறுகள்,பொருட்கள்

ecosystem

சூழ்மண்டலம்,சூழ்நிலைத்தொகுப்பு

environment

சுற்றுப்புறம்

inorganic

கனிம, அனங்கக

organic

கரிம, அங்கக

organism

உயிரினம்