விக்சனரி பின்னிணைப்பு:தமிழ் எழுதப் பழகு.உயிர்மெய்யெழுத்துக்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்களும், மெய்யெழுத்துக்களும் புணர்ந்து உயிர்மெய்யெழுத்துக்கள் உண்டாகின்றன.
  • அங்ஙனம் உருவாகும் போது தோன்றும் எழுத்துக்கள், சில புதியக் குறியீடுகளைத் தருகின்றன. அவைகளைத் துணைக்குறியீடுகள் எனலாம்.
  • அந்தத் துணைக்குறியீடுகளுடன் சேர்ந்து, சிற்சில வேறுபாடுகளுடன் 216 உயிர்மெய்யெழுத்துக்கள் தோன்றுகின்றன.