உள்ளடக்கத்துக்குச் செல்

விங்களம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

விங்களம், .

  1. குறைவு
  2. திரிவு
  3. சினேகமின்மை
  4. கபடம்
  5. உதவிபுரியப்பின் வாங்குகை
  6. களிம்பு


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. deficiency, deformity, imperfection
  2. difference, diversity
  3. want of cordiality, coolness in friendship
  4. guile, deception, treachery
  5. withholding proper aid
  6. adulteration, alloy


பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • கபடம் - இவ்விங்கள மேன் செய்தீர் (தனிப்பா. i, 18, 30).


( மொழிகள் )

சான்றுகள் ---விங்களம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விங்களம்&oldid=1262459" இலிருந்து மீள்விக்கப்பட்டது