விடியாமூஞ்சி
Appearance
பொருள்
விடியாமூஞ்சி, .
- அதிர்ஷ்டம் இல்லாதவன்(ள்)
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- பேச்சுவழக்குப் பயன்பாடு; விடியல் இல்லாத முகம் கொண்டவன்(ள்) என்று பொருள்
பயன்பாடு
- விடியாமூஞ்சி சந்தைக்குப் போனா வேலை கிடைக்காதாம்; வேலை கிடைத்தாலும், கூலி கிடைக்காதாம்; கூலி கிடைத்தாலும் செல்லாக் காசாக இருக்குமாம் -சொலவடை
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
மூஞ்சி, அழுமூஞ்சி. சிடுமூஞ்சி, தூங்குமூஞ்சி
( மொழிகள் ) |
சான்றுகள் ---விடியாமூஞ்சி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி