சிடுமூஞ்சி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சிடுமூஞ்சி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அவள் ஒரு சிடுமூஞ்சி. சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் என்னோடு சண்டை பிடிப்பாள் (அல்சேஷனும் ஒரு பூனைக் குட்டியும், தி. ஞானசேகரன்])
- பெட்டிக் கடைக்காரர் சரியான 'சிடுமூஞ்சி'. வாடிக்கையாளர்களிடம் எரிந்து விழுவது, அவர்களை வசைபாடுவது இவருக்கு வழக்கம். ([1]()
- மனசில் வாழ்வும், உற்றாரும், உறவினரும் ---எல்லாமே வெறுப்புத்தான், சதா நேரமும் 'சிடுமூஞ்சி 'யும் கலகலப்பின்மையும், எதையோ நினைத்து ஏங்குவதுபோலவும், ஏகாந்தத்தை நாடுவதும்.... வீடே வெறுத்தது (துறவு, ஜெயகாந்தன்])
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சிடுமூஞ்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:மூஞ்சி - அழுமூஞ்சி - உம்மணாமூஞ்சி - முன்கோபி - முசுடு