விதவாகாமி
Appearance
பொருள்
விதவாகாமி(பெ)
- விதவையுடன் பாலுறவு கொள்பவன்; விதவையைச் சோரத்தில் புணர்வோன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- one who has illicit intercourse with a widow
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---விதவாகாமி--- DDSA பதிப்பு + வின்சுலோ +