விதுப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

விதுப்பு(பெ)

  1. விரைவு, சுறுசுறுப்பு
  • பெருவிதுப்பு உற்றன்றால் நோகோ யானே (குறுந்தொகை)
  1. ஆசை


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. quickness, rapidity
  2. love
"https://ta.wiktionary.org/w/index.php?title=விதுப்பு&oldid=1033895" இலிருந்து மீள்விக்கப்பட்டது