உள்ளடக்கத்துக்குச் செல்

விநாசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

விநாசம்(பெ)

  1. அழிவு
    • வாழ்வும் விநாச முற (திருப்பு. 186).
  2. கொலை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. utter loss, annihilation, ruin, destruction
  2. killing, murder
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---விநாசம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

நாசம், கேடு, பேரழிவு

"https://ta.wiktionary.org/w/index.php?title=விநாசம்&oldid=1066382" இலிருந்து மீள்விக்கப்பட்டது