விபுணன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

விபுணன்(பெ)

  1. நிபுணன்
  2. சிறந்தவன்
  3. வெற்றியுடையவன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. expert
  2. excellent man
  3. victor
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---விபுணன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

நிபுணன், வல்லவன், திறமைசாலி, சாமர்த்தியசாலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விபுணன்&oldid=1066376" இலிருந்து மீள்விக்கப்பட்டது