உள்ளடக்கத்துக்குச் செல்

விரயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வார்ப்புரு:=தமிழ்=

பொருள்

விரயம் (பெ)

  1. செலவு
  2. மிகுசெலவு
  3. வீண்
  4. பேதியாகை, பேதி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. expenditure
  2. extravagance, waste, prodigality
  3. wastage
  4. purging, purge
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---விரயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :செலவு - வீண் - பேதி - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=விரயம்&oldid=1968102" இலிருந்து மீள்விக்கப்பட்டது