விலா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்

விலா(பெ)

  1. மார்பின் பக்கம்
  2. மார்பின் பக்க எலும்பு; விலாவெலும்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. sides of the body
  2. rib; rib bone
விளக்கம்
பயன்பாடு
  • ஆணின் விலா எலும்பிலிருந்து வந்தவள்தான் பெண். ஈசன் தன் உடம்பில் பாதியைக் கொடுத்தார் என்பதாக ஏராளமான நம்பிக்கைகளும் கதைகளும் ஆண் – பெண் பற்றி நம்மிடம் புழங்குகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மதம் சார்ந்து – நம்பிக்கை சார்ந்து நிற்பவை. (பெண்மை என்றொரு கற்பிதம், ச.தமிழ் செல்வன்)
  • கிச்சு கிச்சு மூட்டினால் விலா நோக சிரிக்க மாட்டோமா? ([1])

(இலக்கியப் பயன்பாடு)

  • கழுகும் பாறும் விலாவிற்றுக் கிடந்தவன்றே (சீவக. 804).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---விலா--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :மார்பு - விலாவெலும்பு - எலும்பு - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=விலா&oldid=908677" இருந்து மீள்விக்கப்பட்டது