விளரி
இல்லை | |
(கோப்பு) |
விளரி, .
- இளமை
- நெஞ்சாற் பிறக்கும் இசை
- மிகுதி
- யாழினொரு நரம்பு (குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளை இவைகள் யாழின் நரம்புகள்)
- யாழ்
- வேட்கை
- நெய்தல் நிலத்தியாழ்
- ஆங்கிலம்
- young
- music from the heart
- excess
- string of a music instrument
{சிலப்பதிகாரம் பதினேழாவது ஆய்ச்சயர் குரவை எடுத்துக்காட்டு ....... யிடைமுது மகளிவர்க்குப் படைத்துக்காட் பெயரிடுவாள் குடமுத லிடமுறை யாக்குர றுத்தங் கைக்கிளை யுழையிளி விளரி தாரெமன விரிதரு புங்குழல் வேண்டிய பெயரே மாயவ னென்றாள் குரலை விறல்வெள்ளை
- ...
.....
மாயவன் சீருளர் பிஞ்ஙஞையுந் தாரமும் வால்வெள்ளை சீரா ருழையும் விளரியுங் கைக்கிளை பிஞ்ஞை யிடத்தான் வலத்துளான் முத்தைக்கு நல்விளரி தான் அவருள் வண்டுழாய் மாலையை மாயவன் மேலிட்டுத் ......... கூத்துள்படுதல் ......... குரன்மந்த மாக விளிசம னாக வான்முறையே துத்தம் வலியா வுரனிலா மந்தம் விளரி பிடிப்பா ளவணட்பின் பின்றையைப் பாடடெடுப் பாள் ........
சிலப்பதிகாரம் மூன்றாவது அரங்கேற்றுக்காைத
..... மெய்க்கிளைநரம்பிற் கைக்கிளைக்கொள்ளக் கைக்கிளையொழித்த பாகமும்பொற்புடைத் தனராத்தாரம் விளரிக்கீய்த்துக் கிளைகயிற்பட்டன் யாங்கேகிளையுந் தங்கிளையழிவு கண்டவள்ளையிற்சேர ......
முன்னதன்மையே முறைமையிற்றிரிந்தாங் கிளிமுதலாகிய வெதிர்படுகிழமையுங் கொடிவிளரிமேற்செம் பாலைபடபென நீடிக்கிடந்த கேள்விக்கிடக்கையி னிணைநரம்பபுடைய னவணையுறக்கொண்டாங் ........
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---விளரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி