விழவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

விழவு(பெ)

  1. விழா
  2. பண்டிகை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. festival
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண் ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---விழவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விழவு&oldid=1020623" இலிருந்து மீள்விக்கப்பட்டது