விவேகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

விவேகம்(பெ)

  1. பகுத்துணரும் வல்லமை; பகுத்தறிவு
  2. புத்திக்கூர்மை, மதிநுட்பம்
  3. பாயிரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. discrimination, discretion, the capacity to reason and distinguish
  2. ingenuity, penetration, right judgment
  3. preface of a book
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நித்திய வநித்தியங்க ணிண்ணயந் தெரிவிவேகம் (கைவல். தத். 8).

(இலக்கணப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி
பகுத்தறிவு - ஞானம் - அறிவு - சாமர்த்தியம் - மதிநுட்பம் - # - #

ஆதாரங்கள் ---விவேகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விவேகம்&oldid=940919" இருந்து மீள்விக்கப்பட்டது