வீணாகு
Appearance
பொருள்
வீணாகு வினைச்சொல்
- பயனற்றதாகு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- go waste
விளக்கம்
பயன்பாடு
- கட்டிடம் பராமரிப்பின்றி வீணாகிப்போனது.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---வீணாகு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி