வீணாக்கு
Appearance
பொருள்
வீணாக்கு வினைச்சொல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- waste; fail to make use of; miss an opportunity
- squander
விளக்கம்
பயன்பாடு
- தொலைக்காட்சி பார்த்தும், அரட்டையடித்தும், வேலையைக் கவனிக்காமல் நாட்களை வீணாக்கினார்.
- நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும். —இங்கர்சால்.
- நேரத்தை வீணாக்காதே!
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---வீணாக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி