வீபற்சு
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வீபற்சு(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- Arjuna
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- குற்றம் இல் கிருட்டிணன், பற்குனன், தனஞ்சயன், காண்டீவன்,
- வெற்றி சேர் சவ்வியசாசி வீபற்சு, விசயன், பார்த்தன்,
- சொற்ற கேசவர்க்குத் தோழன், சுவேத வாகனன், கிரீடி,
- அற்றமில் அர்ச்சுனற்கே
- அமைந்த பேர் பன்னொன்றாமே! (சூடாமணி நிகண்டு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---வீபற்சு--- DDSA பதிப்பு + வின்சுலோ +