வெண்மலை
Appearance
பொருள்
வெண்மலை(பெ)
- கைலை மலை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Mt. Kailas
விளக்கம்
- சிவனின் இருப்பிடமாகக் கருதப்படும், வெள்ளி போன்ற வெண்மையான கைலை மலை.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---வெண்மலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி