உள்ளடக்கத்துக்குச் செல்

வெறுக்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

வெறுக்கை(பெ)

  1. அருவருப்பு
  2. வெறுப்பு
  3. மிகுதி
    • ஒளியொருவர்க் குள்ளவெறுக்கை (குறள்.971)
  4. செல்வம்
  5. பொன் (பிங். )
  6. வாழ்வின்ஆதாரமாயுள்ளது
  7. கையுறை
    • தொடைமலர் வெறுக்கை யேந்தி (சீவக.2708)
  8. Only. செல்வம்.எ.கா. அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல் மலை. திருமுருகாற்றுப்படை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. Aversion, loathing
  2. Dislike
  3. Abundance
  4. Wealth
  5. Gold
  6. Life-spring
  7. Offering, as to a superior
  8. dream


பயன்பாடு
  • உயர்ந்த ஞானிகளால் வெறுக்கப்படுவதாதலால் செல்வத்தை வெறுக்கை என்றனர்

(இலக்கியப் பயன்பாடு)

  • வேந்தர்கட்கு. அரசொடு. வெறுக்கை தேர் பரி (கம்பரா. திரு அவதாரப் படலம்)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெறுக்கை&oldid=1969211" இலிருந்து மீள்விக்கப்பட்டது