வெள்ளாட்டி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வெள்ளாட்டி(பெ)
- பணிப்பெண்
- ஒரு வெள்ளாட்டியையும் சம்பாதித்து (ஈடு, 4, 1, 7).
- சட்டர் வெள்ளாட்டிகளை மடத்தில் வைத்துக்கொள்ளப் பெறார் (T. A. S. i, 9)
- அடிமைப் பெண். (நாலடி.)
- வைப்பாட்டி. (உள்ளூர் பயன்பாடு)
- வெள்ளாள பெண்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கம்பரின் இல்லத்தின் வாசலில் பெருக்கிக்கொண்டிருந்த வெள்ளாட்டி ஒருத்தி, புலவரைப் பார்த்து ""நீர் யார்? எதற்கு வந்தீர்கள்? என்று கேட்டாள். அம்பல சோமாசி தான் வந்ததன் நோக்கத்தைத் தெரிவித்தார். வெள்ளாட்டி புன்னகை புரிந்தபடி, ""நான் ஒரு பாட்டு சொல்கிறேன், தாங்கள் அதற்குப் பொருள் சொன்னால், தங்கள் வருகையைக் கவிச்சக்கரவர்த்திக்குத் தெரிவிக்கிறேன் என்று கூறினாள். (வெள்ளாட்டி சொன்ன வெண்பா! தமிழ்மணி, 27 மே 2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வெள்ளாட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +