உள்ளடக்கத்துக்குச் செல்

காமக்கிழத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

காமக்கிழத்தி(பெ)

  • (அக இலக்கியம்) ஒருவர்க்கே உரிமை பூணும் குலப்பரத்தை மகளாய்க் காமம் காரணமாகத் தலைமகனால் வரைந்துகொள்ளப்பட்டவள்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---காமக்கிழத்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காமக்கிழத்தி&oldid=1894378" இலிருந்து மீள்விக்கப்பட்டது