வெள்ளாமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

வெள்ளாமை, பெயர்ச்சொல்.

  1. வேளாண்மை
  2. கடலாமை வகை, பறையாமை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. farming, cultivation
  2. white sea turtle; a fresh-water tortoise
விளக்கம்
  • வேளாண்மை என்பதன் மருவிய சொல்.
  • வெள்ளாமை = வெள்ளை ஆமை
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
சொல் வளப்பகுதி
வேளாண்மை - விவசாயம் - கடலாமை - பறையாமை - ஆமை - விளைச்சல் - வெள்ளாவி


( மொழிகள் )

ஆதாரங்கள் ---வெள்ளாமை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெள்ளாமை&oldid=997181" இருந்து மீள்விக்கப்பட்டது