வெள்ளெழுத்து
Appearance
பொருள்
வெள்ளெழுத்து(பெ)
- எழுத்து முதலியன விளங்கத் தெரியாமைக்குக் காரணமாகிய பார்வைக் குறை; தூரப்பார்வை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வெள்ளொளிப்பருவம் - age when long sight commences - வெள்ளெழுத்துண்டாகும் வயது
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வெள்ளெழுத்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +