வெள்வேல்
Appearance
பொருள்
வெள்வேல்(பெ)
- வேல் மர வகை
- பேய்க்கருங்காலி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- panicled babool, m. tr., acacia leucophloea
- tamarind-like cutch, m. tr., acacia ferruginea
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வேல் - பேய்க்கருங்காலி - அமுதசுறா - கருங்காலி
( மொழிகள் ) |
சான்றுகள் ---வெள்வேல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி