உள்ளடக்கத்துக்குச் செல்

வேடுபறி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வேடுபறி(பெ)

  1. வழிப்பறி
  2. திருமங்கைமன்னன் திருமாலை வழிபறிக்க முயன்றதைக்கொண்டாடுந் திருவிழா.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. highway robbery
  2. festival celebrating Tirumankai-maṉṉaṉ's attempt to rob Vishnu on the highway
விளக்கம்
பயன்பாடு
  • இராப்பத்து விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீநம்பெருமாளின் உடமைகளை கள்வர்கள் கவர்ந்து செல்வதும், அதை காவல்காரர்கள் மீட்டு வந்து ஸ்ரீநம்பெருமாளிடம் ஒப்படைக்கும் வேடுபறி நிகழ்ச்சியும் நடைபெற்றன. (ஸ்ரீரங்கத்தில் வேடுபறி, தினமணி, 25 டிச 2010)
  • சுந்தரரிடம் கொள்ளையடித்த நகைகளின் பட்டியலை வேடுபறி சொல்லும். (விடுபட்டுவிட்டது, அ.முத்துலிங்கம்)

(இலக்கியப் பயன்பாடு)

வழிப்பறி - வேடு - பறி - கொள்ளை - அதர்கோள் - ஆறலை - #

ஆதாரங்கள் ---வேடுபறி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேடுபறி&oldid=933577" இலிருந்து மீள்விக்கப்பட்டது