வேதாளம்
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
வேதாளம் (பெ) | ஆங்கிலம் | இந்தி |
பேய் | demon, ghost, goblin, vampire | _ |
பிசாசு | devil | _ |
விளக்கம்
- வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது போல (பழமொழி)
- வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே ( நல்வழி, ஔவையார்)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ