வேயுள்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வேயுள்(பெ)
- மூடுகை
- வேயுள் விசும்பு (பு. வெ. 8, 28).
- மலர்கை
- வேயுளம் பட்டுப் பூவைகண் கறுப்ப (கல்லா. 20, 5).
- வேய்ந்த மாடம்
- மேன்மாடி
- விசித்திரத் தியற்றிய வித்தக வேயுள் (பெருங். இலாவாண. 6, 65).
- மாடம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---வேயுள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +