கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
வேய்தல்(பெ)
- கூரைவீடு, கூரையால் மூடப்பட்ட வீடு
- துளை
- ஒற்று
ஆங்கிலம்
- thatched house
- tube
- spying
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- ஒற்று, ஒற்றன், ஒற்றர்
- வேய், வேயரிசி, வேயர், வேயுள், வேயாமாடம், வேய்வு, வேய்வனம், வேய்ம்பரம்பு, வேய்ந்துணி, வேய்தல், வேய்ங்குழல், வேய்க்கண்
ஆதாரங்கள் ---வேய்தல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +