வேய்
Appearance
வேய் (பெ)
பொருள்
விளக்கம்
பயன்பாடு
- நாலாயிர திவ்யபிரபந்தம் -1028 பாடல்
- "............................வேய் ஏய் பூம் பொழில் சூழ் விரையார் திரு வேங்கடவா!........................."
- பொருள் விளக்கம்:
- மூங்கில்கள் நிறைந்து, பூஞ்சோலைகள் சூழ்ந்து, மனம் நிறைந்த திருமலையில் எழுந்தருளும் வேங்கடனே!
(இலக்கியப் பயன்பாடு)
- வெடிவேய் கொள்வது போல ஓடித்தாவுபு உகளும் (புறநானூறு, 302)
(இலக்கணப் பயன்பாடு)
வினைச்சொல்
[தொகு]வேய் (வி)
பொருள்
( மொழிகள் ) |
சான்றுகள் ---வேய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- நாலாயிர திவ்யபிரபந்தம் -கண்ணார் கடல் - திருமங்கை ஆழ்வார் 1028,1045 ....,பாடல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்