உள்ளடக்கத்துக்குச் செல்

வேறுபண்ணு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வேறுபண்ணு(வி)

  1. மனத்தாபம் ஏற்படுத்து
    • அவன் அண்ணனுக்கும் தம்பிக்கும் வேறுபண்ணுகிறான்
  2. எதிரிடை செய்
    • தகப்பன் சொன்னதற்குப் பிள்ளை வேறுபண்ணுகிறான்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. create misunderstanding
  2. do the very opposite
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]

ஆதாரங்கள் ---வேறுபண்ணு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேறுபண்ணு&oldid=1118043" இலிருந்து மீள்விக்கப்பட்டது