கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
வேறுபடுத்து(வி)
- மாற்று
- வித்தியாசப் படுத்து
- பிரிவுண்டாக்கு, மனத்தாங்கல் ஏற்படுத்து; உருவாமித்திரபேதஞ்செய்
- பிரி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- change, alter
- make different
- sow discord between; alienate
- separate
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வேறுபடுத்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +