மனஸ்தாபம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மனஸ்தாபம் , (பெ)
- மனவருத்தம், துக்கம்
- வெறுப்பு
- இணக்கமின்மை
- மனந்திரும்புகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- grief, heart-burning, sorrow
- displeasure, aversion
- Being ill-disposed, being on unfriendly terms -
- regret, remorse, compunction, contrition, repentance
விளக்கம்
பயன்பாடு
- எனது கணவனும் நானும் மனஸ்தாபம் கொண்டு தனித்தனியாக வசித்தோம்.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மனஸ்தாபம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:தாபம் - பரிதாபம் - பச்சாதாபம் - அனுதாபம் - கோபதாபம் - மனத்தாபம்