வேலைசாய்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வேலைசாய்(வி)
- முடிவுக்கு வருதல்
- அவர்பாடு வேலைசாய்ந்து விட்டது
- மேற்கொண்ட தொழிலை முடி; காரியத்தை முடி
- அந்தக் காரியத்தை வேலைசாய்த்து விட்டான்
- அழி
- அவன் அந்தக் குடியை வேலைசாய்த்து விட்டான்
- கொலைபுரி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]- வேலைசெய், வேலைமேற்போ, வேலைவளர், வேலைவாங்கு , வேலைகொள், வேலைகாட்டு, வேலைசாய், வேலைதீர்
- வேலைபண்ணு, வேலைபிடி
- வேலை, வேலையாள், வேலைக்காரன், வேலைக்காரி, வேலைக்காரத்தனம், வேலைக்காலம், வேலைநேரம், வேலைக்கூலி
- வேலைமினக்கெட்டவன், வேலைமினக்கெடு, வேலைமினக்கேடு, வேலைமெனக்கெடு
- வேலைக்கேடு, வேலைச்சுருக்கு, வேலைத்தலம், வேலைத்தலை, வேலைத்தனம், வேலைத்தனம்பண்ணு
- வேலைத்திறன், வேலைத்திறம், வேலைத்திறமை, வேலைப்பாடு, வேலைமானம், வேலைப்பரீட்சை, வேலைத்துறட்டு
- வேலைத்தொந்திரவு, வேலைத்தொல்லை, வேலைநாணயம், வேலைநாள்
- வேலைநிறுத்தம், வேலைமறியல்
- வேலைக்கள்ளி
ஆதாரங்கள் ---வேலைசாய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +