வேழம்பர்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வேழம்பர்(பெ)
- கழைக்கூத்தர்
- விதூஷகர்
- நூற்றுவர்நகைவேழம்பரும் (சிலப். 26, 130)
- கேலிசெய்வோர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- pole-dancers
- professional wits or humourists
- those who ridicule or mock
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---வேழம்பர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +