கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
வைப்புச்செப்பு(பெ)
- நகை, பாத்திரம் முதலிய உடைமைகள்
- பண்டங்கள் வைக்கும் பெட்டி முதலியன; வைப்பிடம்
ஆங்கிலம்
- jewels and utensils, belongings Loc
- receptacle for articles
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- வைப்பு, வைப்பிடம், வைப்புழி, வைப்பன், வைப்பிருக்கை, வைப்புச்சரக்கு, வைப்புச்செப்பு, வைப்புப்பவளம்
- வைப்பரிதாரம், வைப்புப்பாஷாணம், வைப்புப்பு, வைப்புப்புழுகு
- வைப்புவை, வைப்பாட்டி
ஆதாரங்கள் ---வைப்புச்செப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +