வையாளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வையாளி(பெ)

  1. குதிரைசெல் மார்க்கம்/வழி
    • வையாளி யலங்கரித்து (திருவாலவா. 27, 69).
  2. குதிரையேற்றம்
  3. குதிரையின் மிகுகதி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. pathway for horses
  2. riding on horseback
  3. full gallop
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---வையாளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வையாளி&oldid=1105948" இலிருந்து மீள்விக்கப்பட்டது