உள்ளடக்கத்துக்குச் செல்

ஹேவிளம்பி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்

பொருள்

[தொகு]
  • ஹேவிளம்பி, பெயர்ச்சொல்.
  1. ஒரு சம்ஸ்கிருத ஆண்டின் பெயர்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Hevilambi, the 31th year of the jupiter cycle of 60 years--Sanskrit almanac.

விளக்கம்

[தொகு]
  • சம்ஸ்கிருத ஆண்டுகள் அறுபது ஆண்டுகளைக்கொண்டச் சுற்றுகளைக் கொண்டது...பிரபவ என்னும் பெயருடைய ஆண்டில் தொடங்கி அட்சய என்னும் பெயருடைய ஆண்டில் முடியும்...மீண்டும் பிரபவ ஆண்டுத் தொடங்கி அறுபது ஆண்டுகள் நடக்கும்...பிறகு மீண்டும் இப்படியே தொடரும்...இந்த வரிசையில் 31-வது ஆண்டின் பெயர் ஹேவிளம்பி ஆகும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஹேவிளம்பி&oldid=1879907" இலிருந்து மீள்விக்கப்பட்டது