కుంకుడు కాయ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தெலுங்கு[தொகு]

కుంకుడు కాయ:
கு1ங்கு1டு3 கா1ய-பூவந்திக் கொட்டை

sapindus emarginatus...(தாவரவியல் பெயர்)

பொருள்[தொகு]

  • కుంకుడు కాయ, பெயர்ச்சொல்.
  1. பூவந்திக் கொட்டை
  2. சோப்புக்காய்
  3. மணிப்புங்குக்காய்

விளக்கம்[தொகு]

  • பேச்சு வழக்கில் பூந்திக் கொட்டை எனப்படும் இத்தக்காய்களின் உலர்ந்த சதைப்பகுதியை இடித்து, நீரில் சற்று ஊறவைத்துப் பிழிந்தால், மிகுந்த நுரை, நறுமணத்தோடு திடமான நீர்மம் உண்டாகும்... இதை எண்ணெய் வைத்தத் தலையில் தேய்த்துக்குளித்தால் எண்ணெய் பிசுக்கும், அழுக்கும் அறவே நீங்கிவிடும்... சிகைக்காயைப் போலவே பயன்படும் இந்தக் காய்கள் ஆந்திரத்தில் மிகப் பிரபலம்..இது மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது...விவரங்களுக்கு பூவந்திக் கொட்டைஎனும் பக்கத்தைப் பார்க்கவும்....


( மொழிகள் )

ஆதாரங்கள் ---కుంకుడు కాయ--- కాయ indowordnet + కాయ&table=brown சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + కాయ தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=కుంకుడు_కాయ&oldid=1460945" இருந்து மீள்விக்கப்பட்டது