ఖాతము
Appearance
தெலுங்கு
[தொகு](கோப்பு) - ஒலிப்புதவி: கா2த1மு
சொற்பிறப்பு:
வடமொழி खात வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- ఖాతము, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- முப்புறம் அல்லது நாற்புறம் நிலம் சூழ்ந்த மிகப் பெரிய நீர்நிலைகளுக்கு ఖాతము---காதமு எனப்பெயர்...வங்கக் கடலும் தெலுங்கில் బంగాళాఖాతము---பங்காளா காதமு எனப்படுகிறது...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ఖాతము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +