உள்ளடக்கத்துக்குச் செல்

గోదారి

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு

[தொகு]
గోదారి:
கோ3தா3ரி--తెలంగాణ రాష్ట్రం భద్రాచలం దగ్గర పారే గోదావరి నది--தெலங்காண மாநிலம் பத்ராசலம் அருகே பாய்கின்ற கோதாவரி ஆறு

பொருள்

[தொகு]
  • గోదారి, பெயர்ச்சொல்.
  1. வெண்ணெய்க் காய்ச்சியக் கசடு
  2. கோதாவரி ஆறு

விளக்கம்

[தொகு]
  • வெண்ணெயை நெய் தயாரிக்கக் காய்ச்சும்போது பாத்திரத்தின் அடியில் கடைசியாக கருமை நிறத்தில் தீய்ந்த வெண்ணெய் படியும்...இதைக் கசண்டு அல்லது கசடு என்பர்...இதோடு சிறிது சர்க்கரைக் கூட்டி சாப்பிட்டால் படு சுவையாக இருக்கும்...இந்தக் கசடையே தெலுங்கில் గోదారి---கோ3தா3ரி என்பர்...மேலும் கோதாவரி நதியையும் சாமானிய ஆந்திர மக்கள் இந்தப் பெயரினாலேயே அழைக்கிறார்கள்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---గోదారి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=గోదారి&oldid=1395450" இலிருந்து மீள்விக்கப்பட்டது