గోలికూర

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

గోలికూర:
கோ3லிகூ1ர--கோழிக்கீரை/பருப்புக்கீரை

பொருள்[தொகு]

  • గోలికూర, பெயர்ச்சொல்.
  1. கோழிக்கீரை
  2. பருப்புக்கீரை
  3. தரைக்கீரை

விளக்கம்[தொகு]

  • மனிதர்களின் உணவாகப் பயன்படும் கீரை வகைகளிலொன்று...இதோடு மாங்காய்த்துண்டுகளைச் சேர்த்து சமைப்பது தெலுங்கர்களின் வழக்கம்...மிக்கச் சுவையும், சத்தும் உடைய கீரைவகை...இந்தச்சொல் ஆந்திரப் பிரதேசத் தெலுங்கில் பயன்பாட்டிலுள்ளது...தெலங்காணத்தில் இதன் பெயர் கங்கபாயலகூர கொச்சையாக கங்காபாய்கூர...மேலும் விவரங்களுக்குத் தமிழ்ப் பகுதியைக் காணவும்
( மொழிகள் )

ஆதாரங்கள் ---గోలికూర--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=గోలికూర&oldid=1456053" இலிருந்து மீள்விக்கப்பட்டது