మరదలు
Appearance
தெலுங்கு
[தொகு]
ஒலிப்பு
![]() | noicon |
(கோப்பு) |
మరదలు பெயர்ச்சொல்
ஒலிப்பு: மரத3-லு-
பொருள்
[தொகு]- மைத்துனி...*மனைவியின் சகோதரி....
- அத்தை மகள்...*தந்தையின் சகோதரி மகள்....
- மாமன் மகள்...*தாய்மாமனின் மகள்....
- மச்சினி...*தம்பியின் மனைவி
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---మరదలు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +