மாமன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மாமன் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- mother's brother, maternal uncle - தாயின் உடன்பிறந்தோன்
- father-in-law - மாமனார்
- father's sister's husband - அத்தை கணவன்
- term used by some women in addressing their husbands - பெண்கள் தங்கள் கணவரை அழைக்கும் பெயர்
பயன்பாடு
- அவர் எனது தாய் மாமன் - He is my maternal uncle
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
:
{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }