கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
Stromkreis (ஆண்) (பெ) [உடைமை:Stromkreises, பன்மை:Stromkreise]
- மின்சுற்று
விளக்கம்
- Strom + Kreis = ஓட்டம் + வட்டம் (மின்னோட்டம் மூடிய சுற்றுப்பாதையில் சுற்றி ஓடுவதால், மின்சுற்று என்னும் பொருள்)