உள்ளடக்கத்துக்குச் செல்

Strom

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
  • ச்5ட்ரொம்
  • IPA:/ʃtʁom/
பொருள்

Strom (ஆண்) (பெ) [உடைமை: Stroms (அல்) Stromes, பன்மை: Ströme]

  1. ஆறு, ஓடை; நீரோடை
  2. மின்னோட்டம் (பன்மை வடிவம் கிடையாது) (பொதுவாக மின்சாரம் என்றும் பொருள்படும்)

{{விளக்கம்}]

"https://ta.wiktionary.org/w/index.php?title=Strom&oldid=1991414" இலிருந்து மீள்விக்கப்பட்டது