ஓட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஓட்டம் (பெ)

பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. Running; speeding; galloping - ஓடுதல்
  2. speed, swiftness - வேகம்
  3. current, flow - நீர் ஓடுதல்
  4. brilliance, as in a gem - இரத்தினங்களின் நீரோட்டம்
  5. defeat, rout, retreat - தோல்வி
  6. income, means, resources - வருவாய்
  7. rising higher in price - விலைமதிப்பு ஏறுகை
  8. purifying by melting, as gold - உருக்கிச் சுத்தஞ்செய்கை
  9. quickness of mind - மனம் செல்லுதல், ஈடுபாடு
விளக்கம்
பயன்பாடு
  • கிரிக்கெட்டில் இந்திய அணி எத்தனை ஓட்டம் எடுத்தது? - How many runs did India score in cricket?
  • தோல்வி அடைந்த நாய் ஓட்டம் எடுத்தது - The dog that lost ran away
  • வாசிப்பதில் ஏன் இவ்வளவு ஓட்டம்? - Why such speed when reading?
  • அவருக்கு முன்போற் செலவு செய்ய இப்போது ஓட்டமில்லை - He does not have the income to spend as before
  • பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் இந்த நகைக்கு ஓட்டமில்லை - This jewel is not worth over Rs. 10000.
  • அவனுக்குப் படிப்பில் ஓட்டமில்லை. - His mind is not in studies
  • பூங்குழலி காட்டு வழியில் ஓட்டம் பிடித்து ஓடினாள் (பொன்னியின் செல்வன், கல்கி)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---ஓட்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"http://ta.wiktionary.org/w/index.php?title=ஓட்டம்&oldid=569134" இருந்து மீள்விக்கப்பட்டது