acrobat

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

acrobat

  1. உடல் வளைத்து வித்தைகள் செய்வதில் வல்லவன்
  2. கரணம் போடுவோன்
  3. கழைக்கூத்தாடி
  4. கணினியியல் - அடோப் நிறுவனம் உருவாக்கியுள்ள ஒரு வணிக மென்பொருள். முழுதும் வடிவமைக்கப்பட்ட ஆவணங்களை (PDF) உருவாக்க மற்றும் பார்வையிட பயன்படும் மென்பொருள்.[1]

ஆதாரம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=acrobat&oldid=1852003" இலிருந்து மீள்விக்கப்பட்டது