acumen

From விக்சனரி
Jump to navigation Jump to search
ஆங்கிலம்


பொருள்
  1. (பெ) - acumen
  1. அறிவுக்கூர்மை; கூரிய பகுத்தறியும் தன்மை; மதிநுட்பம்; கூரறிவு; மனக்கூர்மை; நுட்ப புத்தி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவரின் அரசியல் மதிநுட்பம் (his political acumen)

{ஆதாரம்} --->

  1. சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி