agonist
Appearance
ஆங்கிலம்
[தொகு]agonist
- போட்டியாளர்; போராட்டம், மோதல் முதலியவற்றில் ஈடுபட்டிருப்பவர்
- மனப்போராட்டத்தில் தவிப்பவர்
- அளிக்கப்படும் மருந்து ஏற்பியுடன் இணைந்து அதே செயலை உருவாக்குவது
- இயக்கம், கொள்கை முதலியவற்றின் முன்னோடி, ஆதரவாளர்
- இயக்கி; முதன்மை இயக்கி
- கதை, நாடகம் முதலியவற்றின் முதன்மைப் பாத்திரம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +