allegory
Appearance
பொருள்
allegory (பெ)
- உருவகக் கதை; கருத்துருவகம்; உருவகம்; நீதிக்கதை; தொடர் உருவகம்; மறைபொருட் கதை[1]
(கோப்பு) |
ஒலிப்பு:
விளக்கம்
பயன்பாடு
- கவிஞரான டி.எஸ்.எலியட்டின் திறனாய்வுகளில் கருத்துருவகம் (allegory) உண்டே ஒழிய கவித்துவமான மொழி எழுச்சிகள் இருப்பதில்லை. (வெ.சா-ஒரு காலகட்டத்தின் எதிர்க்குரல், ஜெயமோகன்)
- allegory (சொற்பிறப்பியல்)
மேற்கோள்கள்
[தொகு]( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---allegory--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்